මූලාශ්රයක්
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த பாடசாலை மாணவி மிதலி
பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை குழாம்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை குழாம்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகள் கொண்ட இந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இருவேறு குழாம்களில், T20I போட்டிகளுக்கான அணியில் பாடசாலை வீராங்கனையான மிதலி அயோத்யா இணைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.