මූලාශ්රයක්
மன்னார் நகரசபைக் கூட்டத்தில் வெடித்த சர்ச்சை: உறுப்பினர் பிரசாத்துக்கு ஒரு மாதத் தடை
மன்னார் நகரசபை உறுப்பினர் பிரசாத்துக்கு ஒரு மாதத் தடை விதிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் நகரசபையில் இடம்பெற்ற கூட்டத்தின்போது கருத்துத் தெரிவிக்க முற்பட்ட உறுப்பினர் பிரசாத்துக்கும் நகரசபைத் தவிசாளருக்கும் இடையி
