பெங்களூருவை விட்டு வெளியேறுகிறதா ஆர்.சி.பி அணி? சோகத்தில் ரசிகர்கள்
நடப்பு ஐ.பி.எல் செம்பியன் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 2026 ஆம் ஆண்டுக்கான தொடரில் தமது சொந்த மைதானமான பெங்களூரு சின்னசுவாமி மைதானத்த
நடப்பு ஐ.பி.எல் செம்பியன் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 2026 ஆம் ஆண்டுக்கான தொடரில் தமது சொந்த மைதானமான பெங்களூரு சின்னசுவாமி மைதானத்த
எல் செம்பியன் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 2026 ஆம் ஆண்டுக்கான தொடரில் தமது சொந்த மைதானமான பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் விளையாடாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூருவில் கடந்த முறை செம்பியன் பட்டத்தைக் கொண்டாடிய போது ஏற்பட்ட சன நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் மற்றும் அதனால் ஏற்பட்ட அவப்பெயர் காரணமாகவே அணி நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.