මූලාශ්රයක්
100 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க படையெடுப்பை எதிர்கொள்ள தயாராகும் கனடா!
அமெரிக்கா ஒருவேளை கனடா மீது இராணுவத் தாக்குதல் அல்லது படையெடுப்பை நிகழ்த்தினால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து, கனடா நாட்டின் பிரதமரும் இராணுவப் படைகளும் இரகசியத் திட்டங்களையும் போர்ப் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அதிர்ச்சித் தகவல்கள்
