பிரம்மாண்ட பூசணிக்காயை வளர்த்து புதிய உலக சாதனை: கின்னஸ் சாதனை படைத்த பிரித்தானிய விவசாயி!
பிரித்தானியாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சுமார் 1,295 கிலோகிராம் எடைக் கொண்ட பிரம்மாண்ட பூசணிக்காயை வளர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார
பிரித்தானியாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சுமார் 1,295 கிலோகிராம் எடைக் கொண்ட பிரம்மாண்ட பூசணிக்காயை வளர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார
பிரித்தானியாவின் ஹாம்ப்ஷயர் மாகாணம் லிமிங்டனைச் சேர்ந்த இயன் பேட்டன் (Ian Paton), தான் வளர்த்த இந்தப் பிரம்மாண்ட பூசணிக்காயை பெர்க்ஷயரில் உள்ள ரீடிங் நகருக்கு அருகில் நடைபெற்ற காய்கறி எடைபோடும் போட்டியில் சமர்ப்பித்திருந்தார். 'பாகீரா' (Bagheera) எனப் பெயரிடப்பட்ட இந்தப் பூசணிக்காய் 2,856.8 பவுண்டுகள் (1,295.8 கிலோகிராம்) எடையும், 20 அடிகளுக்கு மேல் (6 மீற்றர்) சுற்றளவும் கொண்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.