මූලාශ්රයක්
கோதுமை மாவின் விலை உயர்வு
கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு ப்ரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை 15 முதல் 20 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ப்ரீமா நிறுவனம் தெரிவித்துள்ளது. அனைத்து வகையான கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக செரண்டிப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-559717.jpg)