ஈரானுக்கு பேரிடி! கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்த அமெரிக்கா
ஈரான் மற்றும் அதற்குத் துணைபுரியும் அமைப்புகளுக்கு எதிராகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் அறிவித்துள்ளார்.உலகெங்கிலும் உள்ள ஈரானின் நிதித் தொடர்புகளுக்கு எதிராகப் பொருளாதாரத் தாக்குதலைத் தொடங்குவதாகவும், அந்த
