மாப்பிள்ளை கனடாவில், நிகழ்நிலையில் நடந்த நிச்சயதார்த்தம்
திருமண நிச்சயதார்த்தம் ஒன்று நிகழ்நிலையில் நடைபெற்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கனடாவில் பணிபுரியும் மணமகனுக்கு இந்தியாவில் உள்ள
திருமண நிச்சயதார்த்தம் ஒன்று நிகழ்நிலையில் நடைபெற்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கனடாவில் பணிபுரியும் மணமகனுக்கு இந்தியாவில் உள்ள
கனடாவில் பணிபுரியும் மணமகனுக்கு இந்தியாவில் உள்ள மணமகளுக்கும் இந்த நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் மணமகனுக்கு கனடாவில் விடுமுறை கிடைக்காததால், அவர் நேரில் வர முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் மணமகள் வீட்டாரின் ஊரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பிரமாண்ட திரை அமைக்கப்பட்டு, கனடாவிலிருந்து மணமகன் நிகழ்நிலை மூலம் கலந்துகொண்டார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.