අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්දින 1කට පෙර

ஊழல் எதிர்ப்பு திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்

ஊழல் எதிர்பு திருத்தச் சட்டமூம் திருத்தங்களுடன் இன்று(08) பிற்பகல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான பாராளுமன்ற விவாதம் இன்று நண்பகல் ஆரம்பமானது. ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்மானித்திருந்தது. இதற்கமைய சட்டமூலத்தின் 6 (7)ஆவது சரத்து அரசியலமைப்பிற்கு முரணானது என்பதால் அதனை நிறைவேற்றுவதற்கு விசேட பெரும்பான்மை அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதிப்பத்திரம் பெற்ற மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்ட ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள், தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை சமர்ப்பிக்க வேண்டும் என அந்த சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்பதே உயர் நீதிமன்றத்தின் தீர்மானமாகும். இதனிடையே, சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான வெளிப்படுத்தலை சமர்ப்பிக்கும் நபருடன் 06 மாதங்களுக்கும் அதிகமாக ஒரே வீட்டில் தங்கியிருக்கும் நபரின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான வெளிப்படுத்தலை பிரசுரிப்பதை நீக்குவதாயின் அதற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களுக்கு நீதவான் ஒருவரால் பிணை வழங்க முடியாது எனவும் மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ள சரத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் எனவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில் ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் இன்று திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

News First - தமிழ்•දින 1කට පෙර
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

මෙම පුවත කුමක් ගැනද

ආයතන
  • தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின்
  • Supreme Court of Sri Lanka
  • பாராளுமன்றத்தில்
  • ஊடக அமைச்சில்
යතුරු පද
  • அரசியலமைப்பிற்கு
  • நிறைவேற்றுவதற்கு
  • சட்டமூலத்தின்
  • பெரும்பான்மை
  • நிறைவேற்றம்
  • எதிர்ப்பு
  • சட்டமூலம்
  • அவசியம்
  • திருத்த
  • ஊழல்

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.