මූලාශ්රයක්
இன்றைய இராசிப்பலன் (19.08.2026)!
இன்று (19) துலாம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். மேலும் சித்த யோகம் உள்ளது. இன்று நவகிரக தலைவன் சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி நடந்துள்ளது. மேலும் சிம்மத்தில் கேது, சூரியன், புதன் உடன் சஞ்சாரம் செய்ய உள்ளார். இன்று கும்ப ராசியை
