මූලාශ්රයක්
கிளிநொச்சியில் வீடுகளை உடைத்துத் திருடிய தாய், மகன் கைது :மீட்கப்பட்ட பெருந்தொகை நகை மற்றும் பணம்
கிளிநொச்சி, இராமநாதபுரம் மற்றும் அக்கராயன் ஆகிய காவல்துறை பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளை உடைத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய தாயும் மகனும் கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்
