මූලාශ්රයක්
தேசிய நகர்வல ஓட்டத்தில் மலையக வீரர் வக்ஷன் தங்கம் வென்று சாதனை
விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் ஆகியன இணைந்து இவ்வருடம் ஏற்பாடு செய்துள்ள பொன்விழா தேசிய விளையாட்டு விழாவின் முதலாவது நிகழ்ச்சியாக நேற்று (06) நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் தலவாக்கலையைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஷன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
