இலங்கையின் கல்வி முறையும் சமகால சவால்களும்
இலங்கையின் கல்வி வரலாறானது சுதேச கல்வி முறை, காலனித்துவக் காலக் கல்வி முறை மற்றும் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலக் கல்வி முறை என மூன்று பிரதான காலகட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றது. சுதேச காலத்தில் கல்வி வழங்கலில் சில ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்ட போதில