මූලාශ්රයක්
இரு கிறிஸ்தவ பெண்கள் உட்பட ஐந்து பேர் பலி
காசா நகரின் மீது நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு கிறிஸ்தவப் பெண்கள் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதலில் கொல்லப்பட்ட கிறிஸ்தவ பெண்களுக்கு ஜெருசலத்தின் லத்தீன் திருத்தந்தை, கார்டினல் பியர்பட்டிஸ்டா பிஸ்ஸபல்