මූලාශ්රයක්
சாமர சம்பத் தசநாயக்கவிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு!
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, அவரை நாளை (12) அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ள
