මූලාශ්රයක්
மல்லாவிப் பகுதியில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம் : கட்டுப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அனிஞ்சியன்குளம் உள்ளிட்ட மல்லாவியின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்த தவறின் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதா
