மங்காத்தா மறுவெளியீட்டால் திரௌபதி 2 பாதிப்பு – மோகன் ஜி வேதனை
இயக்குநர் மோகன் ஜி. இயக்கத்தில் தற்போது வெளியாகியிருக்கும் திரைப்படம் 'திரௌபதி பாகம் 2 ஆகும். இந்த திரைப்படம் வெளியாகி தற்போது வரவேற்பை
இயக்குநர் மோகன் ஜி. இயக்கத்தில் தற்போது வெளியாகியிருக்கும் திரைப்படம் 'திரௌபதி பாகம் 2 ஆகும். இந்த திரைப்படம் வெளியாகி தற்போது வரவேற்பை
இந்தநிலையில் கடந்த ஜனவரி 23ஆம் திகதி திரையரங்கில் வெளியான திரௌபதி திரைப்படம், நடிகர் அஜித்தின் மங்காத்தா படத்தின் மறு வெளியீட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் மோகன் ஜி வேதனை தெரிவித்துள்ளார். திரௌபதி 2 திரைப்படம் வெளியான ஜனவரி 23ஆம் திகதியன்று நடிகர் விஜய்யின் தெறி திரைப்படமும், நடிகர் அஜித்தின் மங்காத்தா திரைப்படமும் மறு வெளியீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.