எயார்பஸ் வழக்கில் சந்தேகநபராக நாமல் ராஜபக்ஷவின் பெயர் சேர்க்கப்பட்டது!
2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்த விவகாரத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக கோட்டை இலக்கம் 1 நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன
