மாரவில கடலில் சோகம்: 5 பேரை இழுத்துச் சென்ற இராட்சத அலைகள்!
மாரவில கடல் பகுதியில் இரு வேறு இடங்களில் நேர்ந்த விபத்துகளில் 5 பேர் கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.நேற்று (12) பிற்பகல் இச்சம்பவத்தில் காணாமல் போனவர்
