මූලාශ්රයක්
மியான்மருடன் நேரடிப் பேச்சை ஆரம்பித்து ட்ரம்ப் நிர்வாகம்
மியான்மர் நாட்டின் இராணுவ அரசாங்கத்துடன் நேரடிப் பேச்சுவார்த்தையைத் அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மியான்மரில் 2021 இல் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின் அந்நாட்டு இராணுவத்தால் நிறுவப்பட்