මූලාශ්රයක්
‘Gem City இரத்தினபுரி’ சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி வெற்றிகரமாக நிறைவு
இரத்தினபுரியை சர்வதேச இரத்தினக்கல் கேந்தி நிலையமாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை - கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க இரத்தினபுரியை உலகளாவிய இரத்தினக்கல் தொழில்துறையின் முக்கிய மையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
