கொழும்பு துறைமுக நகரில் வர்த்தகர்களிடம் கப்பம் கோரியதாகக் கூறப்படும் சீனப் பிரஜை கைது!
கொழும்பு துறைமுக நகரில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களை அச்சுறுத்தி, கப்பம் கோரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூற
கொழும்பு துறைமுக நகரில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களை அச்சுறுத்தி, கப்பம் கோரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூற
சீனாவைத் தளமாகக் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவுடன் தொடர்புடைய முக்கிய உறுப்பினர் எனக் கூறப்படும் குறித்த சந்தேகநபர், நீண்டகாலமாக இலங்கையில் தங்கியிருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நான்கு போலி கடவுச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා