මූලාශ්රයක්
டெங்கை விட வீதி விபத்துகளால் உயிரிழப்புக்கள் அதிகம்
டெங்கு நோயைக் காட்டிலும் வீதி விபத்துகளினால் நாட்டில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர், சமல் சஞ்சீவ விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார