මූලාශ්රයක්
ஸ்கொட்லாந்தை 3 - 0 என வீழ்த்தி பிரேசில் அபார வெற்றி
கால்பந்து கிண்ணத் தொடரின் 'C' குழுவுக்கான லீக் போட்டியில் ஸ்கொட்லாந்து அணியை 3 - 0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி தோற்கடித்துள்ளது.மியா
கால்பந்து கிண்ணத் தொடரின் 'C' குழுவுக்கான லீக் போட்டியில் ஸ்கொட்லாந்து அணியை 3 - 0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி தோற்கடித்துள்ளது.மியா
ஆட்டத்தின் 7ஆவது நிமிடத்தில் ராயனின் (Rayan) உதவியுடன் பிரேசில் அணியின் வினிசியஸ் ஜூனியர் (Vinícius Júnior) முதல் கோலை அடித்தார். தொடர்ந்து, முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் (45'+3 நிமிடத்தில்) புரூனோ குய்மரேஸின் (Bruno Guimarães) உதவியுடன் வினிசியஸ் ஜூனியர் தனது இரண்டாவது கோலையும் அடித்தார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.