මූලාශ්රයක්
நானி உடன் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்
தெலுங்கு சினிமாவில் நானி நடிப்பில் உருவாகி வரும் படம் ‛தி பாரடைஸ்". ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கும் இப்படத்தில் நாயகியாக கயாடு லோகர் நடித்துள்ளார். தவிர மோகன் பாபு, ஈஸ்வரி ராவ், சோனாலி குல்கர்னி மற்றும்
