මූලාශ්රයක්
ஏப்ரலில் ஆஸி. செல்லும் இலங்கை U19 மகளிர் கிரிக்கெட் அணி
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள முக்கோணத் தொடரில் பங்கேற்பதற்காக, இலங்கை 19 வயதிற்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
