මූලාශ්රයක්
2025 ஆம் ஆண்டில் குழந்தை தொழிலாளர்கள் தொடர்பாக 516 முறைப்பாடுகள் பதிவு
2025 ஆம் ஆண்டில் குழந்தை தொழிலாளர்கள் முறை தொடர்பாக சுமார் 516 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய குழந்தை பாதுகாப்பு அதிகாரம் தெரிவித்துள்ளது. ஜூன் 12 ஆம் திகதி அனுசரிக்கப்படும் "குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான சர்வதேச தினத்தை"