மிதிவெடிகளை அகற்றும் மனிதாபிமான வேலைத்திட்டங்களைத் தொடர்ந்தும் அமுல்படுத்தல்
மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டத்தை மேலும் முன்னெடுப்பதற்காக 04 புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டத்தை மேலும் முன்னெடுப்பதற்காக 04 புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தின் கீழ் 2026.01.01 ஆம் திகதியாகும் போது மேலும் 21.3 சதுர கிலோமீற்றர்கள் நிலப்பரப்பில் மிதிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளது. தற்போது இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான மிதிவெடியகற்றும் அலகுடன் இணைந்து மிதிவெடியகற்றும் பணிகளில் ஈடுபடுகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களாக, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களான Mines Advisory Group மற்றும் The Halo Trust உம் உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களான Delvon…
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.