මූලාශ්රයක්
சுரக்சா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் புதிய சலுகைகள்: அமைச்சரவை அங்கீகாரம்
2026/2027ஆம் ஆண்டுக்கான சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் பல புதிய நன்மைகளைச் சேர்ப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, செவிப்புலன் உள்வைப்பு (Cochlear Implant) சாதனங்களைப் பழுதுபார்ப்பதற்காக 75,000 ரூபா வரை காப்புறுதிப் பயன்க
