குல்தீப் யாதவ் - ரிசப் பாண்ட் ஆகியோரை மாற்றீடு செய்யும் IPL அணிகள்
டெல்லி கெபிடல்ஸ் மற்றும் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் ஆகியவை தமது குழாத்தில் காணப்படும் வீரர்களான ரிசப் பாண்ட் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரினை நேரடியாக மாற்றீடு (Trade) செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
