මූලාශ්රයක්
யாழில் இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
யாழில் முச்சக்கர வண்டி ஒன்றும் கப் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த சம்பவம் இன்று (11-10-2026) வடமராட்சிக் கிழக்கு, தாளையடி சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.
