මූලාශ්රයක්
கனடா டொராண்டோவில் செயற்கை நுண்ணறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும் மாநாடு!
2026ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை கனடா டொரோண்டோ நகரில் நடைபெறவிருக்கும் "செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்" எனும் தலைப்பிலான தமிழ் ஆய்வு மாநாடு மொழியின் வளர்ச்சிக்கான புதிய கதவுகளைத் திறக்கும் என்று எதிர்பார்க
