சத்துருக்கொண்டான், வந்தாறுமூலை மனிதப்படுகொலைக்கு நீதி தேவை?
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மற்றும் வந்தாறுமூலை பகுதிகளில் 36 ஆண்டுகளுக்கு முன் இடம் பெற்றுள்ள படுகொலைகள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழரசுக் கட
