මූලාශ්රයක්
பிரான்ஸ் மீண்டும் மொரோக்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி
உலகக் கிண்ண கால்பந்து 2026 தொடரின் விறுவிறுப்பான கால்இறுதிப் போட்டியில், மொரோக்கோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு கெத்தாக நுழைந்துள்ளது. கடந்த 2022 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதியில் மொரோக்கோவை