சிறுவர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்குச் சாட்சி சத்துருக்கொண்டான் படுகொலை...
ஈழத் தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் கிழக்கு மண் சிந்திய குருதி அளவற்றது. குறிப்பாக 1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் பெரும் இனப்படுகொலைகளையும் காணாமல் ஆக்கல்களையும் எதிர்கொண்டது. அந்த ஆண்டிலும் அதற்கு முன்னரும் பின்னரும் இடம்பெற்ற படுகொலைகள் ஈழத்
