7 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலிகள் திருட்டு: நால்வர் அதிரடியாக கைது
அம்பாறை மற்றும் உகன காவல் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் தங்கச் சங்கிலி திருட்டு சம்பவத்தில் முக்கிய சந்தேக நபர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் இந்த கைது நடவடிக்கையை மேறகொண்டுள்ளனர்.
