මූලාශ්රයක්
ரூ.6 பில்லியன் சேதம்: பேராதனைப் பல்கலையை மீட்டெடுக்க தயார்: பிரதமர்j
பேராதனைப் பல்கலைக்கழகத்தை முன்னரை விட மேலும் பலமாகவும், பாதுகாப்பாகவும், மீள் எழுச்சித் திறன் கொண்டதாகவும் கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக
பேராதனைப் பல்கலைக்கழகத்தை முன்னரை விட மேலும் பலமாகவும், பாதுகாப்பாகவும், மீள் எழுச்சித் திறன் கொண்டதாகவும் கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக
பேராதனை பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து, திடீர் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் கலந்துரையாடியப் போது பிரதமர் இதனை குறிப்பிட்டார். அதன்படி, பேராதனை பல்கலைக்கழகத்தின் ஆரம்பச் சேத மதிப்பீடு ஆறு பில்லியன் ரூபாயை விட அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.