මූලාශ්රයක්
7 மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து - 20 பேர் மூச்சுத் திணறிப் பலி
இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஏழு மாடிக் கட்டிடம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், 20 பேர் உயிரிழந்ததாக காவல்துறை
இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஏழு மாடிக் கட்டிடம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், 20 பேர் உயிரிழந்ததாக காவல்துறை
மத்திய ஜகார்த்தாவில் உள்ள ஒரு 7 மாடிக் கட்டிடம் ஒன்றின் முதல் தளத்திலிருந்த மின்கலன் வெடித்ததில் பிற்பகல் ஆரம்பத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் தீ மேல் தளங்களுக்குப் பரவியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உடலங்கள் உடற்கூறு ஆய்வுக்காக காவல்துறை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.