சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் பாரிய வீழ்ச்சி
உலகளாவிய ரீதியில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கணிசமான அளவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்
உலகளாவிய ரீதியில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கணிசமான அளவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்
உலகளாவிய ரீதியில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கணிசமான அளவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 157.62 அமெரிக்க டொலர்களால் (3.82%) வீழ்ச்சியடைந்து, 3,973.8 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் சரிவு, முதலீட்டாளர்கள் மத்தியில் அவதானத்தை ஏற்படுத்தியுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.