මූලාශ්රයක්
வடக்கு - கிழக்கு மாகாண சபைத் தேர்தல்! அரசாங்கத்தின் நடவடிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளுக்கான தேர்தல்களை முதலில் நடாத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாகாண சபைத் தேர்தல்களைக் கட்டம் கட்டமாக நடத்தும் பொறிமுறையின் கீழ், முதற்கட்டமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சப
