මූලාශ්රයක්
மட்டக்களப்பில் விழிப்புணர்வு வீதி நாடகம்
உலக மனநல தினத்தை முன்னிட்டு, உளவியல் ஆலோசனை மையம் ஏற்பாட்டில் மனநலத்தையும் சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கிலான வீதி நாடகம் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்றது. பொதுமக்கள் மத்தியில் மனநலம் தொடர்பான புரிதலை அதிகரி