மீண்டும் பற்றி எரிய ஆரம்பிக்கும் மத்திய கிழக்கு - எரிபொருள் நிலையங்கள் மீது கடும் வான்வழித் தாக்குதல்
யேமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள தலைநகர் சனாவுக்கு மேற்கே அமைந்துள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் எரிபொருள் நிலையங்களைக் குறிவைத்து சவூதி தலைமையிலான கூட்டுப்படையினர் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். குறித்த பகுதிகளில் இருந்
