මූලාශ්රයක්
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார்
திரைப்படத் தயாரிப்புத் துறையில் பல சாதனைகளைப் படைத்த ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், சிரேஷ்ட தயாரிப்பாளருமான "ஏ.வி.எம்." சரவணன் இன்று
திரைப்படத் தயாரிப்புத் துறையில் பல சாதனைகளைப் படைத்த ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், சிரேஷ்ட தயாரிப்பாளருமான "ஏ.வி.எம்." சரவணன் இன்று
எம்." சரவணன் இன்று தமது 86 ஆவது வயதில் காலமானார். சிறிது காலமாக வயது மூப்பினால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை 5.30 அளவில் காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.