யுத்தக் களத்தில் எதிரியாக இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூடக் கடைப்பிடித்த எல்லைகளை மீறி, ராஜபக்ச குடும்பத்தினர் தனக்கெதிராக செயற்பட்டனர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.
வளைதள ஊடகம் ஒன
வளைதள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார். தங்களைக் காப்பாற்றிய இராணுவத் தளபதியையே சிறையில் அடைத்தவர்கள் ராஜபக்சர்கள். மேலும், ஜனவரி 2008 இல், போரின் வியூகத்தை மாற்றி இராணுவத்தை வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி நேரடியாக நகரச் சொன்னதன் மூலம், மகிந்த, கோட்டாபய மற்றும் கருணாகொட ஆகியோர் இராணுவ நடவடிக்கைகளை குழப்பவும், தனது வேகத்தைக் குறைக்கவும் முயன்றனர்" என கூறியுள்ளார்.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- ராஜபக்ச
- மகிந்த
ආයතන- தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின்
යතුරු පද- விடுதலைப்புலிகளின்
- சாட்டியுள்ளார்
- கடைப்பிடித்த
- செயற்பட்டனர்
- எதிரியாக
- எல்லைகளை
- தலைவர்
- கூடக்
- மீறிய
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.