මූලාශ්රයක්
அனுராதபுரத்தில் திசைக்காட்டிக்கு எதிராக களமிறங்கும் மகிந்தவின் மொட்டு கட்சி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு அதிகாரத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பாதிக்கப்பட்ட மக்களின் குரலை வெளிப்படுத்தும் வகையிலும் அனுராதபு
