මූලාශ්රයක්
திருமலையில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு
தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை - சிவன் கோயில் மூன்றலில் மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. குறித்த இடத்தில் கடந்த 15.09.2026 தொடக்கம் ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணி அளவில் செயற்பாட்டாளர்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டு
