මූලාශ්රයක්
முக்கிய அறிவிப்பு : சங்குப்பிட்டி பாலம் ஊடான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தம்!
நாவற்குளி -கேரதீவு - மன்னார் (A32) வீதியில் அமைந்துள்ள சங்குப்பிட்டி பாலம் (Bridge No. 18/1) ஊடான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக வட மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) தெரிவித்துள்ளது. சங்குப்பிட்டி பாலத்தில் அவசர திருத்தப் பணிகள
