வெறும் ஒரு புள்ளி! ரோஹித் சர்மாவின் முதலிடம் பறிபோனது
நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரரான டேரில் மிட்செல் (Daryl Mitchell), ஐசிசி ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் ப
நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரரான டேரில் மிட்செல் (Daryl Mitchell), ஐசிசி ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் ப
இதற்கமைய குறித்த தரவரிசையில் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்திலுள்ளதுடன், ஆப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் சட்ரான் மூன்றாமிடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹமட், இலங்கை அணிக்கெதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 11 இடங்கள் முன்னேறி, 9ஆவது இடத்தைப் பிடித்து முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.