மௌலானாவை கருணா - பிள்ளையானுக்கு அறிமுகப்படுத்திய டக்ளஸ்! ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் பகிரங்கம்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த நேற்றைய நீதிமன்ற விசாரணையில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் முக்கிய விடயம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர்
