මූලාශ්රයක්
பொகவந்தலாவயில் குடிநீர் குழாய்களை சேதப்படுத்திய இரு இளைஞர்கள் கைது!
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெம்பியன் நகரம் மற்றும் கெம்பியன் தோட்டத்தின் கீழ் பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கும் பிரதான நீர் குழாய் அமைப்பை பல இடங்களில் சேதப்படுத்தி அழித்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
